இலங்கை கைத்தொழில் அபிவிருத்திச் சபைக்கு அன்புடன் வரவேற்கின்றோம்

இத் துறை தொடர்பாக அக்கரை காட்டும் இலங்கை வியாபார நிறுவனங்கள், நபர்கள் மற்றும் ஏனைய நிறுவனங்கள் ஆகியவற்றுக்காக எமது சேவைகள் வழங்கப்படும்.
பிரதேச அபிவிருத்தியின் சமநிலையை பேணுவதற்காக எமது சேவை மாவட்ட மட்டத்தில் பன்முகப்படுத்தப்பட்டுள்ளது.
சந்தை நோக்கிய பொருளாதாரத்திற்காக கைத்தொழில்களில் ஈடுபட்டுள்ள சமூகத்திற்கு பல்வேறு சேவைகளை வழங்குதல் கைத்தொழில் அபிவிருத்திச் சபையால் மேற்கொள்ளப்படுகிறது.
எமது சேவைகள் |
|
| வியாபார வாய்ப்புகளை இனம்காணல் | தரம் மற்றும் உற்பத்திதிறன் ஆகியவற்றை மேம்படுத்தல் |
| கருத்திட்டங்களின் செயலெளிமை அறிக்கைகளை தயாரித்தல் | முகாமைத்துவ அபிவிருத்தி மற்றும் ஆலோசனை |
| வியாபார நிறுவனங்களின் தகவல்கள் மற்றும் தொடர்புகள் | உற்பத்தி அபிவிருத்தி, புத்தாக்கங்கள் மற்றும் புதிய தொழில்நுட்பம் |
| சந்தை அபிவிருத்தி மற்றும் முன்னேற்றம் | வியாபார ஆலோசனை மற்றும் விரிவாக்கம் |
| தொழில்நுட்ப அபிவிருத்தி மற்றும் உதவி | பொறியியல் தொடர்பான செயலமர்வுகள் மற்றும் வாஸ்து நடவடிக்கைகள் தொடர்பான வசதிகள் |
| உட்கட்டமைப்பு வசதிகள் | பொறியியல் தொடர்பான சேவைகள் |
| தொழில் முயற்ச்சியாளர்களுக்கு அபிவிருத்திப் பயிற்சி | விசேட மூலப்பொருட்களுக்கேற்ப உற்பத்திகளை ஆரம்பித்தல். |















