கைத்தோழில் அபிவிருத்திச் சபைக்கு வரவேற்கிறோம்

சிறப்பு பாடநெறிகள்

வணிக யோசனைகளை உருவாக்குதல்

ஆலோசகர்
IDBAdmin
38 Students மாணவர்கள்.
  • குறிப்பு
  • பாடநெறி பரிந்துரை
8379.jpg

Aspiring business owners can use the newest AI technology created by the Industrial Development Board of Ceylon to build workable business concepts with the help of this course. It combines interactive tests, personalised AI-generated business concepts based on user inputs, and video courses.

பாடநெறியின் விவரங்கள்
கால எல்லை 1 Hour
விரிவுரைகள் 5
வீடியோ 30Sec
வினாவிளக்கம் 1
நிலை புதியவர்
அடிப்படைத் தகவல்கள்
  • வியாபார கருத்துக்களை உருவாக்குவதன் முக்கியத்துவம்
  • வியாபார கருத்துக்களை உருவாக்கும் போது செயற்கை நுண்ணறிவை எவ்வாறு உதவியாகக் கொண்டுவரலாம்
  • கைத்தொழில் அபிவிருத்திச் சபையால் உருவாக்கப்பட்ட செயற்கை நுண்ணறிவு கருவி பற்றிய அறிமுகம்.
  • செயற்கை நுண்ணறிவு கருவியில் உங்கள் விருப்பங்கள், திறமைகள் மற்றும் சந்தை விருப்பங்களை எவ்வாறு சேர்ப்பது.
  • ஒவ்வொரு பங்கேற்பாளருக்கும் தனிப்பயனாக்கப்பட்ட 10 தனித்துவமான வியாபார கருத்துக்களை உருவாக்கல்.