-
'வியாபார யோசனைகள், ஆரம்பத் திறன் மற்றும் காணித் தேவைப்பாடு மீதான விரிவான ஆய்வு
-
Bahrain International Garden Show
-
2025 ஆம் ஆண்டிற்கான சப்ளையர்களின் பதிவு
-
தேசிய தொழில் சிறப்பு விருது 2024
-
19th China International Small and Medium Enterprises Fair (CISMEF)
-
Application for Registering Drugs & Other Medical Consumables, Medical Equipment
-
Gulfood Green மற்றும் Agrotech 2024
-
"Innovation Arena" க்கான பதிவு.
-
Winning the ASOCIO DX -2024, Digital Government Award representing the public sector by Industrial Development Board, Sri Lanka
-
பிராண்டிங் மற்றும் மார்க்கெட்டிங் குறித்த இரண்டு நாள் பயிற்சி பட்டறை
-
தொழில்துறை மேம்பாட்டு வாரியம் ASOCIO ஆல் சர்வதேச அளவில் டிஜிட்டல் அரசாங்க விருது பொதுத்துறையுடன் கௌரவிக்கப்பட்டது
-
www.idb.gov.lk இணையத்தளம் BESTWEB.LK விருதுகளில் தங்க கிரீடத்தை வென்றுள்ளது.
-
தொழில் நிபுணத்துவத்தை மேம்படுத்துவதற்காக இலங்கையின் முதல் தொழில்துறை நிபுணர்கள் நிறுவனம் (SLIIP) நிறுவப்பட்டுள்ளது.
-
“Industry EXPO 2024” சர்வதேச தொழில் கண்காட்சி கொழும்பு BMICH இல் ஆரம்பம்
-
"நேஷனல் இன்டஸ்ட்ரி எக்ஸலன்ஸ் பிராண்ட்ஸ்-2024" இன் இறுதிச் சுற்று மதிப்பீடு செய்யப்படும்.
-
IDB மற்றும் LK டொமைன் ரெஜிஸ்ட்ரி இடையே ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது
எம்மைப்பற்றி
உங்கள் கைத்தொழிலுக்கான சிறந்த தீர்வுகளை நாம் அளிக்கின்றோம்.
கைத்தொழில் அபிவிருத்தி சபை (கை.அ.ச) கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சு கீழ் இயங்கும் ஒரு நியதிச்சட்ட நிறுவனமாகும். 1969 ஆம் ஆண்டின் 36 ஆம் இலக்க கைத்தொழில் அபிவிருத்தி சட்டத்தின் மூலம் இதற்கு சட்டரீதியிலான தத்துவம் வழங்கப்பட்டுள்ளது. இச்சட்டத்திற்கு அமைவாக இலங்கையின் கைத்தொழில் துறையை அபிவிருத்தி செய்வதற்கான பொறுப்பு சாட்டப்பட்டுள்ள முதன்மையான அரச நிறுவனம் கைத்தொழில் அபிவிருத்தி சபையாகும்.
சேவைகளின் தொகுப்பு
வணிக வாய்ப்புக்களை இனங்காணல்
தர மற்றும் உற்பத்தித்திறன் மேம்பாடு
செயல்திட்ட பொருத்தப்பாட்டு ஆய்வுகள் மற்றும் அறிக்கைகள்
முகாமைத்துவ அபிவிருத்தி மற்றும் ஆலோசனை
வியாபார தகவல்கள் மற்றும் இணைப்புக்களை தோற்றுவித்தல்.
உற்பத்திப்பொருள் உருவாக்கம், புத்தாக்கம் மற்றும் புதிய தொழினுட்பங்களை ஊக்கப்படுத்தல்
உட்கட்டளமப்பு வெதிகள்
Step by step guidance
towards entrepreneurship
படிநிளை 01
உங்களைப் போன்ற புதியவர்களுக்கு இது சரியான உள்ளடக்கமாகும். ஏராளமான வணிக சிந்தனைகள் தலையின் உட்பகுதியில் கொந்தளித்தாலும் இதுவரை அவற்றினை ஒழுங்குபடுத்த முடியவில்லையா? தயவு செய்து இங்கே அழுத்துவதன் மூலம் இணைந்து கொள்ளவும். எமது அறிவு அடித்தளமானது போட்டித்தன்மையான, நீண்டகாலம் நீடிக்கக்கூடிய பயன்தரக்கூடிய யோசனைகளில் ஒன்றை உருவாக்க உங்களுக்கு உதவும்.
படிநிளை 02
முயற்சியாண்மை என்றழைக்கப்படுகின்ற புதிய சாகசம் ஒன்றிற்கு நீங்கள் தற்போது தயாரா? நீங்களே உங்களின் முதலாளியாக மாறுங்கள் ! இடர்களை தாங்கிக் கொள்ளுங்கள் ! வெகுமதிகளை அனுபவிப்பதுடன் ஆட்டத்தினை மாற்றியமைப்பவராக திகழுங்கள். இங்கே அழுத்துவதன் மூலம் இணைந்து கொள்ளவும். எமது கருவிகள் உங்கள் வணிக யோசனையினை நெறிப்படுத்துவதுடன் அதனை நிலைபேநானதாக்கும்.
படிநிளை 03
நீங்கள் இட்டமிட்டதன் படி அனைத்தும் நடக்கின்றதா? மிகச்சிறந்த திட்டங்களில் கூட ஒரு சில குறைபாடுகள் காணப்படலாம். உங்கள் நிறுவனத்தில் உங்களுக்கு சல சிரமங்கள் இருக்கலாம். உங்களுக்குத் என்ன தேவை என்பதை நாம் அறிவோம். உங்களைப் போன்ற முயற்சியாளர்களிடம் என்ன உள்ளது என்பதை அறிய இங்கே அழுத்துங்கள் நாம் உங்கள் பிரச்சினையினை கண்டறிவதுடன் அதிலிருந்து நீங்கள் விடுபடுவதற்காக உங்களுடன் நாம் பணியாற்றுவோம்.
படிநிளை 04
நீங்கள் வெற்றியைப் பெற்று இருக்கின்றீர்கள் ஆனால் வெற்றியின் உச்சியினை அடைய முன்னர் இறுதச் சோதனையொன்றினை செய்வது ிறந்ததாகும். இங்கே அழுத்துவதன் மூலம் கருவிகளை பெறுவது ஏறந்த பயனை அடைய உங்களுக்கு உதவி புரியும்.
எம்மொல் வழங்கப்படும் றசளவகள் என்ன?
நிபுணத்துவச் சேவைகள்
வியாபார மற்றும் ஊழியர்களுக்கான வாய்ப்புக்கள் மற்றும் சவால்கள்
கைத்தொழில் அபிவிருத்திச் சபை என்பது நாட்டின் கைத்தொழில் துறையின் அபிவிருத்தியினை ஊக்குவிப்பதையும் வசதி செய்வதையும் நோக்காகக் கொண்ட அரசாங்க முகவர் அமைப்பாகும். பல்வேறுபட்ட துறைகளில் வணிகத்தின் வளர்ச்சிக்கு உறுதுணையாக நிதியுதவிகள், தொழினுட்ப நிபுணத்துவம் மற்றும் ஏனைய வளங்கள் போன்ற பரந்த அளவிலான சேவைகளை அளிக்கிறது. தொழில் வாய்ப்புக்களை உருவாக்கல், மக்களின் வாழ்க்கைத்தரத்தினை மேம்படுத்தல் மற்றும் ஒட்டு மொத்த பொருளாதார வளர்ச்சியினை ஊக்குவிப்பதன் மூலம் பொருளாதாரத்தினை ஊக்கப்படுத்துவதே கைத்தொழில் அபிவிருத்தி சபையின் முக்கிய குறிக்கோளாகும்.
உங்கள் தறன்களை மெருகூற்றுவதன் மூலம் சிறந்து விளங்க
பயிற்சிகள மற்றும் பயிற்சிப் பட்டறைகள்
உங்களுக்கு விருப்பமான துறை உங்களது அமைவிடம் மற்றும் உங்களால் ஏற்றுக்கொள்ளக்கூடிய செலவீனம் ஆகியனவற்றின் அடிப்படையில் புதுப்பிக்கப்பட்ட நிகழ்ச்சித்திட்டம் ஒன்று உங்களுக்காக எங்களால் நிரல்படுத்தப்பட்டுள்ளது.
தீவளாவிய அணுகுமுறை
எமக்கு 25 மாவட்ட அலுவலகங்கள் இருப்பதுடன் இங்கு தொழிற்துறை சார்ந்த பயிற்சிகள் ஒழுங்குபடுத்தப்படுகின்றன. உங்களுக்கு செளகரியமான இடத்தில் நீங்கள் பங்குபற்ற முடியும்.
பரந்துபட்ட பயிற்டிப் பாசறைகள்
எமது அனைத்து நிகழ்ச்சித்துட்டங்களும் பிரதானமாக 20 கைத்தொழில் துறையின் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ளன. பயனாளர்களின் முன்னுரிமையின் அடிப்படையில் இவை மேலும் உப பிரிவுகளாக நிரல்படுத்தப்பட்டுள்ளன. அவையாவன. உணவு, எண்ணை மற்றும் நார்ப்பொருள், கட்டட நிர்மாணப் பொருட்கள், இரசாயனங்கள் மற்றும் ஏனையவை.
கட்டமைக்கப்பட்ட மற்றும் நன்கு புதுப்பிக்கப்பட்ட கற்கைநெறி உள்ளடக்கம்
அறிவுத்தளத்தை தொடர்ந்து புதுப்பிப்பதன் அடிப்படையில் எமது அனைத்து கற்கை உள்ளடக்கங்களும் புதுப்பிக்கப்பட்டு அதற்கேற்ப இருத்தப்படுகின்றன.
வணிக சுயவிபரம்
மிகப்பெரிய வணிக சமூகம் ஒன்றினை அணுகல்
வரையறையற்ற வாய்ப்புக்கள்
உங்கள் சொந்த வலைப்பக்கத்தனை வடிவமைத்தல் மற்றும் நிர்வ௫த்தல்
விளம்பரங்களை காட்டிப்படுத்துவதன் மூலம் உயரந்தளவில் சென்றடைதல்
முதலீட்டாளர் குளம்
உங்களது பரந்துபட்ட வணிக முன்மொழிவுகள் இங்கே காணப்படுகின்றன
முயற்சியாளர்கள் தங்கள் முதலீட்டு முன்னுரிமை மற்றும் இலக்குகளுடன் ஒத்துப்போகின்ற முன்மொழிவுகளை மதிப்பாய்வு செய்து அவற்றில் முதலீடு செய்வதற்கு முதலீட்டாளர் குழாத்திற்கு பரந்துபட்ட வணிக முன்மொழிவுகளை அளிக்க உதவுகிறது.
திறமையான விமர்சன முறை
முதலீட்டாளர்களுக்கு முதலீட்டு தீர்மானங்களை மேற்கொள்வதற்கு தேவையான விவரமான செயல்திட்ட விளக்கங்கள் மற்றும் நிதித் திட்டமிடல்கள் ஆகிய தகவல்களை இந்த அமைப்பு அளிக்கிறது
அதிகரிக்கப்பட்ட கட்புலன்
புத்துருவாக்கவாளர்கள் தங்கள் செயல்திட்ட முன்மொழிவுகளை காட்ப்படுத்தவும் ஆற்றல்மிக்க முதலீட்டாளர்களிடையே காட்$ப்படுத்தக்கூடிய தன்மையினை அதிகரிக்கவும் இது ஒரு தளமாக காணப்படுகிறது. அவர்களது செயல்கிட்டத்திற்கான பாதுகாப்பான நிதியின் சாத்தியக்கூறுகளை அதிகரிக்கவும் அவர்களது கருத்துக்களுக்கு உயிர் வடிவம் கொடுக்கவும் உதவுகிறது.
79%
Increased Productivity
நில வங்கு
உங்கள் வணிகத்தை அமைப்பதற்கு நிலத்தை நீங்கள் தேடுகிறீர்களா? உங்கள் எதிர்காலத்தினை கட்டியெழுப்ப உங்கள் தேவைப்பாட்டிற்கு சரியாக பொருந்தக்கூடிய நிலங்கள் எம்மிடம் உள்ளன. உள் நுழையவும், இதனை நிரப்பவும், காணியொன்றினை உடைமையாக்கவும்.
முக்கிய இடங்களை அணுக
சிறந்த முறையில் ஒன்றிணைக்கப்பட்ட மற்றும் இலகுவில் அணுகக்கூடிய போக்குவரத்து, சந்தை மற்றும் ஏனைய அடிப்படை உட்கட்டமைப்பு வசதிகளை அளிக்கக்கூடிய முக்கிய இடங்களை நில வங்கி பொதுவாக கொண்டிருக்கிறது. அதாவது நில வங்கியொன்றின் மூலம் நிலமொன்றை சொந்தமாக்கும் போது உங்களுக்கு விருப்பமான இடத்தில் அமையப் பெற்றிருப்பதன் மூலம் நீங்கள் பயனடைவீர்கள்.
மலிவான விலை
விஷேடமாக காணி விலைகள் உயர்வாக உள்ள இடங்களிலும் நில வங்கி பெரும்பாலும் மலிவு விலைகளிலேயே நிலத்தினை வழங்குகிறது. ஈறு வியாபாரம் அல்லது முயற்ஏியாளர்கள் அதிகவிலான செலவின்றி நிலத்தினை பெற்றுக் கொள்ளவும் தங்கள் நடவடிக்கைகளை ஆரம்பிக்கவும் இது இலகுவாக அமைஒறது.
வேலைப் பக்கம்
மையப்படுத்தப்பட்ட தளம்
இது வேலை தேடுபவர்களையும் முகவர் அமைப்புக்களையும் இணைக்கும் மையத் தளமாக விளங்குகிறது. வேலை தேடுபவர்களுக்கு பொருத்தமான வேலை வாய்ப்பினை தேடிப் பெற்றுக் கொள்ளவும் முகவர் அமைப்புக்கள் தம் வெற்றிடங்களை நிரப்பவும் இது இலகுவாக அமை௫றது.
பாவனை இலகு
வேலை தேடுபவர்கள் வேலை வாய்ப்புக்களை இங்கு தேட முடிவதுடன் இத்தளத்திலேயே நேரடியாக விண்ணப்பிக்க முடியும். முகவர் அமைப்புக்கள் தங்கள் வேலை வெற்றிடங்களை பிரசுரிப்பதுடன் ஒரே இடத்தில் வேலைக்கமர்த்தும் செயன்முறையினை நிர்வ௫ிக்க முடிகிறது.
புதுப்பித்த தகவல்கள்
தொழில் வாய்ப்புக்கள் சம்பந்தமான தகவல்கள் புதிதாக பஇவிடப்படுவதுடன் எல்லா நேரத்திலும் புதுப்பிக்கப்படுகின்ற வேலை அட்டவணைகள் நிர்வா௫ிகளால் பேணப்படுகின்றது. இங்கு புதிய வேலை பற்றிய தகவல்கள் அங்கத்தவர்களால் அணுகப்படுவதை உறுகஇுப்படுத்தவும் அவர்கள் இலகுவில் தேடி பெற்றுக் கொள்ளவும் பொருத்தமான வேலை வாய்ப்புக்களுக்கு விண்ணப்பிக்கவும் இலகுவாகவுள்ளது.
79%
Increased Productivity
எம்மை தொடர்பு கொள்ள
உங்கள் வியாபாரத்தினை எம்முடன் ஒன்றிணைந்து வளர்த்தடுவீர்
ஒன்றாக இணைவோம்