கைத்தோழில் அபிவிருத்திச் சபைக்கு வரவேற்கிறோம்

நூலகம்

முகப்பு >> சேவைகள்>>   Library

IDB நூலகம்

நூலக அங்கத்துவம் – சேவைக் கட்டணங்கள்

\

நாளாந்தம் – ரூ. 100.00

\

மூன்று மாத காலம் – ரூ. 350.00

\

ஆறு மாத காலம் - ரூ. 500.00

\

ஒரு வருடம் – ரூ.700.00

கட்டுபெத்தயில் தலைமைக் காரியாலயத்தின் வளவில் அமைந்துள்ள நூலகம் பொதுமக்களுக்கு மு.ப 8.30 முதல் பி.ப 4.15 வரை கிழமை நாட்களில் திறந்துவைக்கப்பட்டுள்ளது.
\

கைத்தொழில் அபிவிருத்தி சபையின் நூலகம் இலங்கையின் கைத்தொழில்களுக்கு விலைமதிப்பற்ற சேவைகளை வழங்குகின்றது. இலங்கையின் கைத்தொழில்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ள நூலகங்களில் கைத்தொழில் அபிவிருத்தி சபையின் நூலகம் முன்னணியில் உள்ளது. 36 வருட கால வரலாற்றினைக் கொண்ட இந்நூலகம் வெறுமனே புத்தகங்களின் சேர்ப்பிடம் மாத்திரம் அல்ல என்பதுடன் அது கைத்தொழில் தகவல்கள் பற்றிய வளங்களை தம் வசம் பெறுமளவு கொண்டுள்ளதொரு களஞ்சியமாகும். நுண், சிறிய மற்றும் கிராமிய கைத்தொழில்களுக்கான தொழில்நுட்ப தகவல்கள், உள்நாட்டு/ வௌிநாட்டு இயந்திரோபகரணங்கள் பற்றிய தகவல்கள், கைத்தொழிலாளர்கள் தற்போது முகம்கொடுக்கும் சவால்கள் பற்றிய தகவல்கள் மாத்திரமின்றி அதற்கு வெற்றிகரமாக எவ்வாறு முகம் கொடுப்பது என்பதைப் பற்றியும் கைத்தொழில் துறைக்கு புதிதாக நுழைபவர்களுக்கு ஆலோசனைகளும் இந்நூலகத்தின் மூலம் பெற்றுக் கொள்ள முடியும்.

\

20,000 மேற்பட்ட புத்தகங்களை கொண்டுள்ள இங்குள்ள புத்தகங்கள்’ கொண்டுள்ள தலைப்புகளுக்கிடையில் உள்நாட்டு மற்றும் வௌிநாட்டு சூழமைவுகளுக்கு பொருத்தமான தொழில்நுட்பம் பற்றி தகவல்கள், சந்தைத் தகவல்கள், தொழில்முயற்சி முகாமைத்துவம் பற்றிய தகவல்கள், தொழில்முயற்சியாளர்களை பயிற்றுவித்தல் மற்றும் தகவல் தொழில்நுட்பம் ஆகியவை உள்ளடங்கியுள்ளன. இப்புத்தங்களுக்கு மேலதிகமாக 50 உள்நாட்டு மற்றும் வௌிநாட்டு சஞ்சிகைகள் தொடர்ச்சியான முறையில் இங்கு சேகரிக்கப்படுகின்றன. பல்வேறு விடயங்கள் பற்றிய கலைக்களஞ்சியங்கள், விடயம் சார்ந்த கையேடுகள், கருத்திட்ட அறிக்கைகள், இயந்திரோபகரண தரங்கள் பற்றிய தகவல்கள், விடய அறிக்கைகள், தகவல் மூலங்கள், எண்ணிக்கை அடிப்படையிலான தகவல்கள், தரவுகள் மற்றும் பொருள் பெயர் பட்டியல்கள் இந்த நூல்கள் விசேடமானதாகும்.

\

reports, information on machinery standards, subject reports, information sources, statistical information, data & catalogues stand out in the collection.

\

புத்தகங்களுக்கு மேலதிகமாக இருவட்டுக்கள் பெருமளவு இந்நூலகத்தில் காணக்கூடியதாக உள்ளன. தகவல்களை விநியோகிப்பதை இலகுபடுத்துவதற்காக நூலகத்தின் புத்தகங்கள் பற்றிய தகவல்கள் கணனிமயப்படுத்தப்பட்டுள்ளது.

\

இலங்கையில் நுண், சிறு மற்றும் நடுத்தர அளவிலான கைத்தொழில்களை அபிவிருத்தி செய்வதற்காகவே ஒதுக்கப்பட்டுள்ள நூலகமாக திகழும் இந்நூலகம் கைத்தொழிலாளர்கள், பாடசாலை மாணவர்கள், பட்டப் படிப்பினை மேற்கொள்ளும் மாணவர்கள், பல்கலைக்கழக விரிவுரையாளரகள், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் தொழில்முயற்சியாளர்களினால் பயன்படுத்தப்படுகின்றது.

கைத்தொழில் தகவல் சேவைகள்

\

வினவுதல்களுக்கான பதிலளித்தல் சேவைகள்

\

நடப்பு உள்ளடக்கம்

\

இயந்திரோபகரண தகவல்கள்

\

சிறிய மற்றும் நடுத்தர அளிவிலான உற்பத்திகள், நூலக புத்தக உள்ளடக்கங்கள், கை.அ. சபையின் இணையத்தள வாயிலான புதிய வருகைகள்.

\

பிரசுரங்களின் விற்பனை

\

நிழற்பிரதிகள் சேவை

தற்போதைய உள்ளடக்கங்கள்

நூலகத்திற்கு புதிதாக வந்தவைகள்

தொழில்துறை & தொழில்நுட்பம்

கருத்திட்ட அறிக்கைகள்

சந்தை அறிக்கைள்

துண்டுப்பிரசுரங்கள்

சுயதொழில் பற்றிய கைநூல்கள்

தொழில்நுட்ப தகவல்

“கர்மான்த்த” சஞ்சிகை

தொடர்பு

+94 112 605 326 / 123
idblibrary1969@gmail.com
ANNOUNCEMENTS
Close