ஆய்வுகூட
உணவு ஆய்வகம்

இதன் மூலம் பின்வருவனவற்றிற்கு சான்றிதழ்கள் வழங்கப்படும்:
இலங்கை கட்டளைகள் (SLS) மற்றும் பிற சர்வதேச தரங்களுக்கான சோதனைகள்
சிட்டை குறிப்பிற்க்கான (labelling) அடுக்கு வாழ்க்கை (shelf life)/ ஊட்டச்சத்துக் கலவை (Nutritional Composition)
உணவு பழுதாகல்/ உணவு பாதுகாப்பு
உணவு நச்சுகள் / பூச்சிக்கொல்லி எச்சங்கள்
தொழில்த ஆய்வகங்களின் நன்மைகள்
இச்சோதனைகள் மூலம் உணவு சார் கைத்தொழில்கள் மேம்படுத்தப்படுவதுடன், அபிவிருத்தியும் அடையும்.
உணவுப் பொருட்களின் தரம் உள்ளூர் மற்றும் சர்வதேச சந்தைகளில் மேம்படுத்தப்படும்.
இலங்கை கைத்தொழில் அபிவிருத்திச் சபையின் சேவைகள் வலுவடையும்.
நுகர்வோருக்கான உணவுப் பொருட்களின் தரம் மற்றும் பாதுகாப்பு உறுதி செய்ப்படும்.

தொடர்பு
கைத்தொழில் அபிவிருத்திச் சபை
615, காலி வீதி,
idbfoodlaboratory@gmail.com
+94 112 605 010