கைத்தோழில் அபிவிருத்திச் சபைக்கு வரவேற்கிறோம்

பொறியியல்

பொறியியல் பட்டறைகள்
வார்ப்பு வசதிகள்
மதிப்பீட்டு
\

உலோக உறுப்புகள்/கடைசல் பொறி/துறுவல்/வடிவமைப்பு/துளையிடும் எந்திரம் போன்றவற்றை எந்திரவினைக்குள்ளாக்குகதல்

\

இறப்பர் மற்றும் பிளாஸ்டிக் அச்சுகளை உற்பத்தி செய்தல்

\

உருக்கு பகுதிகளுக்கான வெப்பப் பதப்படுத்தல்

\
மேற்பரப்பு மற்றும் உருளை சானைப்பிடித்தல்
\

ஆர்க் வேல்டிங், டிக் வேல்டிங், ஒக்கி எசிட்டலின் வேல்டிங் மற்றும் பிளாஸ்மா கட்டிங்

\

சிறிய மற்றும் நுண் கைத்தொழில்களுக்கான இயந்திரசாதனம், கருவிகள், மற்றும் உபகரணங்கைள உற்பத்தி செய்தல்

\

இயந்திர சாதனங்களின் அமைப்புத்திட்டம், தொழிற்படுத்துதல் மற்றும் பொருத்துதல் சார்ந்த மதியுரை

\

இலங்கையில் சிறிய மற்றும் நடுத்தர அளவிலான கைத்தொழில்களை மேம்படுத்துவதற்கான வெட்டும் பொறியியல் ஆலோசனை வழிகாட்டல் வடிவமைப்பு மற்றும் உற்பத்தி

CNC இயந்திரம்

CAD வரைதல் மற்றும் அபிவிருத்தி

ரப்பர் அச்சுகளின் வடிவமைப்பு மற்றும் உற்பத்தி

பிளாஸ்டிக் ஊசி அச்சுகள் வடிவமைப்பு மற்றும் உற்பத்தி

டை உற்பத்தி

இயந்திர துறைமுக உற்பத்தி

இயந்திரசாதன படைப்பாக்கம்

கைத்தொழில் அபிவிருத்தி சபையினால் தயாரிக்கப்பட்ட இயந்திர சாதனம் மற்றும் உபகரணங்கள்

உணவுப் பிரிவு

உணவு துறையில் பயன்படுத்தப்படும் இயந்திர உற்பத்திகள்

தேங்காய் நார் துறை

பட்டு இழை தொழிலில் பயன்படுத்தப்படும் இயந்திர வடிவமைப்புகள்
 • தக்காளி பழச்சதை (ஒரு மணித்தியாலத்திற்கு 200 கிலோகிராம்)
 • பருமனறி போத்தல் நிரப்பி இயந்திரம், 500 மி.லீ போத்தல்கள்
 • பேக்கரி அடுப்பு (மரத்தூள் மூலம் இயக்கப்படும்) ஒரு தடவையில் 40 இறாத்தல்
 • போத்தல் நுண்ணுயிர் நீக்கி – ஒரு தடவையில் 500 மி்.லீ போத்தல் 60
 • மாவு பிசைவி, 25 கிலோகிராம்
 • ROPP அடைத்தல் (சீலிங் மெஷின்) இயந்திரம்
 • கிரவுன் கோக் சீலிங் மெஷின்
 • உப்பு நொறுக்கி, ஒரு மணித்தியாலத்திற்கு 50 கிலோகிராம்
 • அயடின் உப்புக்கான ரிபன் மாதிரியிலான கலவை இயந்திரம், ஒரு மணித்தியாலத்திற்கு 50 கிலோகிராம்
 • நூடுல்ஸ் - ஒரு மணி நேரத்திற்கு 50கிலோ தயாரிக்கும் இயந்திரம்
 • யோகட் இன்கியுபேட்டர், ஒரு தொகுதிக்கு 500 கப்
 • யோகட் கப்களுக்கான அலுமினியம் பொயில் சீலிங் இயந்திரம்
 • பல்பயிர் கதிரடிக்கும் கருவி
 • நார் பிரிப்பு இயந்திரம், 3 முக்கலை, 30 hp.
 • நார் இணைப்பு இயந்திரம், தனிக்கலை 1 hp.
 • சணல் தயாரிப்பு இயந்திரம், தனிக்கலை, ¼ hp
 • தவசி தூரிகை சுற்றல் இயந்திரம்
 • தவசி இயந்திரத்திற்கான முனைமழிப்பு (டிரிமிங்) இயந்திரம்

உலோக வார்ப்பு வேலைகள்

உலோக மோல்டிங்கிற்கு பயன்படுத்தப்படும் வேன்கள்

பரிசோதித்தல்

சோதனை உபகரணங்கள்
 • கபில வார்ப்பிரும்பு பாகங்களை வார்த்தல்
 • அலுமினியம், செம்பு, பித்தளை மற்றும் வெண்கல பாகங்களை வார்த்தல்

Metal Analysis

 • ஒப்டிகல் எமிஷன் ஸ்பெக்ட்ரோமீட்டர் என்பது மேம்படுத்தபட்ட பகுப்பாய்வு செயல்திறன் புலனாய்வு நெகிழ்வுத்தன்மை மற்றும் எளிமையான செயல்பாட்டை வழங்கும் ஒரு புதிய வகை உலோக பகுப்பாய்வி ஆகும்,
 • OES இன் முக்கிய கூறுகளாக மாதிரிகளின் துல்லியமான பகுப்பாய்வு வழங்க்ய்வதற்காக ஒன்றாக செயல்படும் தூண்டுதல் மூல ஒளியியல் மற்றும் வாசிப்புமயமாகும்
 • OES என்பது உயர் செயல்திறன் மற்றும் நெகிழ்வுத்தன்மையை இணைக்கும் புதிய தலைமுறை arc/spark அனலைசர்களின் சிறந்த பகுப்பாய்வு மையமாகும்.
 • OES இயந்திரங்கள் மெல்லிய மற்றும் சிறிய தாள்களை பகுப்பாய்வு செய்ய ஒரு சிறப்பு இணைப்புடன் உதவுகிறது
 • OES க்கு இரும்பு அலுமினிய செம்பு மற்றும் சயின் ஆகிய்வ்ற்றின் தனிம கலவையை துல்லியமாக பகுப்பாய்வு செய்ய முடியும்.

உலோக தொழிற்கலைக்குரிய சோதனைகள்

 • உலோகத்திற்கான காபன் பகுப்பாய்வு சோதனை
 • வன்மை சோதனை
 • நீட்சி சோதனை
 • வளைத்தல் சோதனை
 • உலோக உள்ளமைப்பு வரைவி சோதனை – உலோக நுண் கடடமைப்பு சோதனை
 • விறைப்பு சோதனை

வடிவமைத்தல் மணல் சோதனை

 • ஈரலிப்பு சோதனை
 • ஊடுருவுத்திறன் சோதனை
 • அமுக்கச் சோதனை
 • மணிப்பருமன் விநியோக சோதனை
 • மொத்த கணி உள்ளடக்க சோதனை
 • செயல்திறனுடைய களி உள்ளடக்க சோதனை

இயந்திர சாதனங்கள், உபகரணங்கள் மற்றும் கருவிகளை மதிப்பீடு செய்தல் மற்றும் அறிக்கைகளை சமர்ப்பித்தல்

இயந்திரசாதனங்களுக்கான நிலவர மற்றும் மதிப்பீட்டு சான்றிதழ்கள் ஆற்றல்வாய்ந்த பொறியலாளர்களினால் எந்திரத்தொகுதிகளின் தற்போதைய நிலவரம் மற்றும் அதற்கொத்த எந்திரங்களின் நடப்பு சந்தைப் பெறுமதி ஆகியவற்றின் அடிப்படையில் மேற்பார்வைகள் செய்யப்பட்டு நிலவர மற்றும் பெறுமதி அறிக்கைகள் விநியோகிக்கப்படும்.

\

உலோக உறுப்புகள்/கடைசல் பொறி/துறுவல்/வடிவமைப்பு/துளையிடும் எந்திரம் போன்றவற்றை எந்திரவினைக்குள்ளாக்குகதல்

\

இறப்பர் மற்றும் பிளாஸ்டிக் அச்சுகளை உற்பத்தி செய்தல்

\

உருக்கு பகுதிகளுக்கான வெப்பப் பதப்படுத்தல்

\
மேற்பரப்பு மற்றும் உருளை சானைப்பிடித்தல்
\

ஆர்க் வேல்டிங், டிக் வேல்டிங், ஒக்கி எசிட்டலின் வேல்டிங் மற்றும் பிளாஸ்மா கட்டிங்

\

சிறிய மற்றும் நுண் கைத்தொழில்களுக்கான இயந்திரசாதனம், கருவிகள், மற்றும் உபகரணங்கைள உற்பத்தி செய்தல்

\

இயந்திர சாதனங்களின் அமைப்புத்திட்டம், தொழிற்படுத்துதல் மற்றும் பொருத்துதல் சார்ந்த மதியுரை

\

இலங்கையில் சிறிய மற்றும் நடுத்தர அளவிலான கைத்தொழில்களை மேம்படுத்துவதற்கான வெட்டும் பொறியியல் ஆலோசனை வழிகாட்டல் வடிவமைப்பு மற்றும் உற்பத்தி

CNC இயந்திரம்

CAD வரைதல் மற்றும் அபிவிருத்தி

ரப்பர் அச்சுகளின் வடிவமைப்பு மற்றும் உற்பத்தி

பிளாஸ்டிக் ஊசி அச்சுகள் வடிவமைப்பு மற்றும் உற்பத்தி

டை உற்பத்தி

இயந்திர துறைமுக உற்பத்தி

இயந்திரசாதன படைப்பாக்கம்

கைத்தொழில் அபிவிருத்தி சபையினால் தயாரிக்கப்பட்ட இயந்திர சாதனம் மற்றும் உபகரணங்கள்

உணவுப் பிரிவு

உணவு துறையில் பயன்படுத்தப்படும் இயந்திர உற்பத்திகள்

தேங்காய் நார் துறை

பட்டு இழை தொழிலில் பயன்படுத்தப்படும் இயந்திர வடிவமைப்புகள்
 • தக்காளி பழச்சதை (ஒரு மணித்தியாலத்திற்கு 200 கிலோகிராம்)
 • பருமனறி போத்தல் நிரப்பி இயந்திரம், 500 மி.லீ போத்தல்கள்
 • பேக்கரி அடுப்பு (மரத்தூள் மூலம் இயக்கப்படும்) ஒரு தடவையில் 40 இறாத்தல்
 • போத்தல் நுண்ணுயிர் நீக்கி – ஒரு தடவையில் 500 மி்.லீ போத்தல் 60
 • மாவு பிசைவி, 25 கிலோகிராம்
 • ROPP அடைத்தல் (சீலிங் மெஷின்) இயந்திரம்
 • கிரவுன் கோக் சீலிங் மெஷின்
 • உப்பு நொறுக்கி, ஒரு மணித்தியாலத்திற்கு 50 கிலோகிராம்
 • அயடின் உப்புக்கான ரிபன் மாதிரியிலான கலவை இயந்திரம், ஒரு மணித்தியாலத்திற்கு 50 கிலோகிராம்
 • நூடுல்ஸ் - ஒரு மணி நேரத்திற்கு 50கிலோ தயாரிக்கும் இயந்திரம்
 • யோகட் இன்கியுபேட்டர், ஒரு தொகுதிக்கு 500 கப்
 • யோகட் கப்களுக்கான அலுமினியம் பொயில் சீலிங் இயந்திரம்
 • பல்பயிர் கதிரடிக்கும் கருவி
 • நார் பிரிப்பு இயந்திரம், 3 முக்கலை, 30 hp.
 • நார் இணைப்பு இயந்திரம், தனிக்கலை 1 hp.
 • சணல் தயாரிப்பு இயந்திரம், தனிக்கலை, ¼ hp
 • தவசி தூரிகை சுற்றல் இயந்திரம்
 • தவசி இயந்திரத்திற்கான முனைமழிப்பு (டிரிமிங்) இயந்திரம்

Foundry Service