கைத்தோழில் அபிவிருத்திச் சபைக்கு வரவேற்கிறோம்

பிராந்திய அபிவிருத்தி

பிராந்திய சேயல் குழு மூலம் நடத்தப்படும் அபிவிருத்தி திட்டங்கள் நீட்டிப்புகள் நடவடிக்கைகள் மற்றும் கண்காணிப்பு செய்யப்படும்.தொழிலாளிகளுக்கு மற்றும் தொழில்முனைவோர்களுககு நாட்டின் பல்வேறு பகுதிகளின் தனது தொழிலை தொடங்க மற்றும் பதவி உயர்வுதள்கு உதவுவது இப்பிரிவின் பிரதான நோக்கம்மாகும்

கைத்தொழில் அபிவிருத்தி சபையின் பிராந்திய அபிவிருத்தி பிரிவு அதின் இலக்கை கையகப்படுத்துக்கொல நாங்கு வலிகளில் செயல்படுகின்றன அவை 25 மாவட்டம் களிள் தொழில்துறை பொருளாதாரத்தில் தெரிந்து கெள்ள அறிவு பராமரிக்கப்படுகின்ற சிறிய மற்றும் நடுத்தர அளவின தொழில்முனைவோர்கள் பதவி உயர்வு அபிவிருத்தி செய்தள் மற்றும் பிராந்திய செயள் குழுவின் திரமைகளை வளர்ச்சி படுத்தள்

இதர்கு அடுத்தப்படியாக பிராந்திய தொழில்துறை பொருளதார அற்க்கைகள தயாரித்தல சிறிய மற்றும் நடுததுர அளவினை தொழில்முனைவோர்கள் ஸ்தாபனம் செய்வதள்,

பிரிவினால் வழக்கும் சேவைகள்

தொழில்முயற்சிகளை ஆரம்பிப்பதற்கான சேவைகள்

வணிகத்தொழில்முயற்சிகளுக்கான ஆலோசனைகள்
வணிகத்தொழில்முயற்சி பற்றிய கருத்துகள்
பிரதேசத்தில் காணப்படும் வளங்களைப் பற்றிய விழிப்புணர்வு
வணித அபிவிருத்தி சேவை வழங்குனர்களுடன் தொடர்புகைள ஏற்படுத்துதல்

1.2ஆற்றல் விருத்தி
வணிகமுயற்சி திட்டமிடல்
தொழில்முயற்சி மற்றும் தொழில்நுட்ப பயிற்சி
கடன் வசதிகள்
சந்தைப்படுத்தல் தகவல்கள்

1.3உதவிச் சேவைகள்
வணிகப் பதிவு
அனுமதிப்பத்திரங்களையும் சட்டரீதியிலான விடயங்களைப் பற்றியும் ஆலோசனைகளை பெற்றுக்கொள்வதற்கு உதவுதல்
சலுகை அடிப்படையிலான மின்சாரக் கட்டணம்
கடன் வசதிகள் தொடற்பான ஆலோசனைகள்

தொழில் முன்னேற்ற படுத்தள் மற்றும் அபிவிருத்தி செய்தள்

2.1ஆலோசனை சேவைகள்
தனிப்பட்ட மேலாண்மை /மனித வளம்/நீதி ஆலோசனை சேவைகள்
நிட்ட அறிக்கைகள் தயாரித்புதள்
பின் தொடர்வு அறிக்கைகள் தயாரிப்பு
கடன் வசதிகள் தொடற்பான ஆலோசனைகள்
காஸ்பர வினியோக்கம் மற்றும் ஆலோசனைகள்

2.2சான்றிதழ்
யின்வரும் சான்றிதழ்களைப் பெறுவதற்கு வசதிகளை வழங்குகள்

 • SLS – Sri Lanka Standards
 • ISO 9001 / ISO 14001 / ISO 22000
 • GMP - பொதுவான உற்பத்தி
 • GWP – Good Working Practices
 • BHC -வணிக சுகாதார ஆதரவு

2.3பயிற்ச்சி திட்டங்கள்
தனிப்பட்ட பயிற்ச்சி

 • விற்பனை உதவிகள்
 • பொறியாள் மற்றும் தொழில்நுட்ப ஆதரவு
 • மேலாண்மை ஆதரவு
 • கணக்கியல் மற்றும் நிதி உதவி
 • பேக்கேஜிங்

தொடர்ந்து பயிற்ச்சி திட்டங்கள்

 • மேலாண்மை ஆதரவு
 • தொழில்நுட்பம் ஆதரவு
 • நிதி உதவி
 • விற்பனை உதவிகள்
 • உற்பத்தித்திறன் ஆதரவு
 • தரம் முன்னேற்றம்
உலகளாவிய சந்தைகளுக்கு வெளிப்பாடு
வர்தக கண்காட்சி/ கண்காட்சி
தீவு முழுவதும் வர்தக கண்காட்சி
SME/வணிக கிளினிக்குகள்

பிரிவு தொடர்பான விவரங்கள்
அதிகாரபுர்வ தொலைபேசி இலக்கம் - 0112605380
Email – ​idbrddgov@gmail.com

பிரிவுகள்

பிராந்திய அபிவிருத்தி

தொழில்முனைவோர் வளர்ச்சி

தொழில்நுட்ப சேவைகள்

பொறியியல்

தோல் உற்பத்தி

இறப்பர் உற்பத்திகள் அபிவிருத்தி

சந்தைப்படுத்தல்

திட்டமிடல்

தொழில்துறை எஸ்டேட்

பிரிவுத் தலைவர்

திரு p.p.p.s திக்வெல்ல
B.Com (Special), MA (Econ)