கைத்தோழில் அபிவிருத்திச் சபைக்கு வரவேற்கிறோம்

எனது மனமார்ந்த பாராட்டுக்கள்‌

2022 ஆம்‌ ஆண்டு செப்டெம்பர்‌ 28 ஆம்‌ இகத நடைபெற்ற நிகழ்ச்சி எனக்கு மிகவும்‌ முக்கியமானதாகும்‌. கைத்தொழில்‌ அபிவிருத்தி சபையின்‌ பணிப்பாளர்‌ இரு. மொஹான்‌ மற்றும்‌ செல்வி. நுராசினி ஆகியோருக்கு எனது மனமார்ந்த பாராட்டுக்கள்‌.