சீனாவிற்கு ஏற்றுமதி பொருட்களை ஊக்குவித்தல்
நாட்டில் தொழில் முனைவோர் கலாச்சாரத்தை கட்டியெழுப்ப, தொழில்களுக்கு அதிகபட்ச அரசு ஆதரவு வழங்கப்பட வேண்டும்.
கைத்தொழில் அபிவிருத்திச் சபையும் "மதர் ஸ்ரீலங்காவும்" சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சியாளர்களின் அபிவிருத்திக்கான ஒப்பந்தமொன்றை மேற்கொண்டுள்ளன.
