கைத்தோழில் அபிவிருத்திச் சபைக்கு வரவேற்கிறோம்

அறிவிப்புகள்
சமீபத்திய செய்திகள்
சமீபத்திய நிகழ்வுகள்

எம்மைப்பற்றி

உங்கள்‌ கைத்தொழிலுக்கான சிறந்த தீர்வுகளை நாம்‌ அளிக்கின்றோம்‌.

கைத்தொழில் அபிவிருத்தி சபை (கை.அ.ச) கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சு கீழ் இயங்கும் ஒரு நியதிச்சட்ட நிறுவனமாகும். 1969 ஆம் ஆண்டின் 36 ஆம் இலக்க கைத்தொழில் அபிவிருத்தி சட்டத்தின் மூலம் இதற்கு சட்டரீதியிலான தத்துவம் வழங்கப்பட்டுள்ளது. இச்சட்டத்திற்கு அமைவாக இலங்கையின் கைத்தொழில் துறையை அபிவிருத்தி செய்வதற்கான பொறுப்பு சாட்டப்பட்டுள்ள முதன்மையான அரச நிறுவனம் கைத்தொழில் அபிவிருத்தி சபையாகும்.

சேவைகளின்‌ தொகுப்பு

\

வணிக வாய்ப்புக்களை இனங்காணல்‌

\

தர மற்றும்‌ உற்பத்தித்திறன்‌ மேம்பாடு

\

செயல்திட்ட பொருத்தப்பாட்டு ஆய்வுகள்‌ மற்றும்‌ அறிக்கைகள்‌

\

முகாமைத்துவ அபிவிருத்தி மற்றும்‌ ஆலோசனை

\

வியாபார தகவல்கள்‌ மற்றும்‌ இணைப்புக்களை தோற்றுவித்தல்‌.

\

உற்பத்திப்பொருள்‌ உருவாக்கம்‌, புத்தாக்கம்‌ மற்றும்‌ புதிய தொழினுட்பங்களை ஊக்கப்படுத்தல்‌

\

உட்கட்டளமப்பு வெதிகள்

Gold Winner

Overall Competition

idb.gov.lk

Gold Winner

Best Government Website

idb.gov.lk

Gold Winner

Best Mobile UI Govt Website

idb.gov.lk

Bronze Winner

Best Education Website

idbtraining.lk

Most Popular

Best E-Commerce Website

ceylonplaza.lk

Most Popular

Best Non Profit Website

bizclinic.lk

Digital Government Award

Public Sector internationally by ASOCIO

idb.gov.lk

நிபுணத்துவச்‌ சேவைகள்‌

வியாபார மற்றும்‌ ஊழியர்களுக்கான வாய்ப்புக்கள்‌ மற்றும்‌ சவால்கள்‌

கைத்தொழில்‌ அபிவிருத்திச்‌ சபை என்பது நாட்டின்‌ கைத்தொழில்‌ துறையின்‌ அபிவிருத்தியினை ஊக்குவிப்பதையும்‌ வசதி செய்வதையும்‌ நோக்காகக்‌ கொண்ட அரசாங்க முகவர்‌ அமைப்பாகும்‌. பல்வேறுபட்ட துறைகளில்‌ வணிகத்தின்‌ வளர்ச்சிக்கு உறுதுணையாக நிதியுதவிகள்‌, தொழினுட்ப நிபுணத்துவம்‌ மற்றும்‌ ஏனைய வளங்கள்‌ போன்ற பரந்த அளவிலான சேவைகளை அளிக்கிறது. தொழில்‌ வாய்ப்புக்களை உருவாக்கல்‌, மக்களின்‌ வாழ்க்கைத்தரத்தினை மேம்படுத்தல்‌ மற்றும்‌ ஒட்டு மொத்த பொருளாதார வளர்ச்சியினை ஊக்குவிப்பதன்‌ மூலம்‌ பொருளாதாரத்தினை ஊக்கப்படுத்துவதே கைத்தொழில்‌ அபிவிருத்தி சபையின்‌ முக்கிய குறிக்கோளாகும்‌.

பொறியியல் 95%
ஆய்வுகூட 95%
டிஜிட்டல் மார்க்கெட்டிங் 85%

ஒன்றாக இணைவோம்

முன்னணி இணைப்புகள்