கைத்தோழில் அபிவிருத்திச் சபைக்கு வரவேற்கிறோம்

தோல் உற்பத்தி மற்றும் அபிவிருத்தி சேவைகள் மையம்

இலங்கையில் தோற்பொருள் உற்பத்தி மற்றும் பாதணி உற்பத்திப் துறையை அபிவிருத்தி செய்வதற்காக 1996 ஆம் ஆண்டு தோல் உற்பத்தி மற்றும் பாதணி அபிவிருத்தி நிலையம் தாபிக்கப்பட்டது. தோல் உற்பத்திகள் மற்றும் பாதணி உற்பத்தி கைத்தொழிலை அபிவிருத்தி செய்வதற்காக இந்நிலையம் குறுங்கால மற்றும் நிண்டகால பாடநெறிகளை நடாத்துகின்றது. பயிற்றப்பட்ட ஊழியர்கள், தேவையான தகவல்கள் மற்றும் வசதிகளையும் வழங்குகின்றது. இச்சேவைகள் கட்டுபெத்த தலைமை நிலையம் மற்றும் வாரியபொல அத்துடன் வித்தாரந்தெனியவில் அமைந்துள்ள துணை நிலையம் ஆகியவற்றின் ஊடாக வழங்கப்படுகின்றன.

பிரிவினால் வழக்கும் சேவைகள்

\

தொழில்நுட்பத்தை வழங்கும் செயலமர்வுகள்

5

பாதணிசார்ந்த அடிப்படை தொழில்நுட்பம்

5

காலணி தொழில்துறை இயந்திரங்களை பராமரித்தல்

5

தோல் பொருட்கள் உற்பத்தி

5

பாதணிகளின் மேற்பகுதி

5

பாதணி உற்பத்திகளை தரமுயர்த்தல் மற்றும் தரத்தினை முன்னேற்றுதல்

5

உயர் தரத்திலான பை உற்பத்தி

\

வடிவமைப்பு மற்றும் அமைப்புமுறை பயிற்சி

\

புத்தாக்க கருத்துக்கள் மற்றும் தகவல்கள்

இந்த மையகத்தின் பாதணிகல்கள் மற்றும் தோல் பிரிவின் தொழில்சாலை தொடற்கத்துக்காக தொழில் நுட்ப மற்றும் பயிற்ச்சி ஆகிய இரண்டு துறையிலையும் தொழில்சாலைக்கு தேவையான அரிவு மற்றும் தகவளை வழங்கி நவீன மற்றும் படைப்பாற்றல் வணிக வரிகளுக்கு நுலைவதற்கு வழிகாட்டுதள் வழங்கப்படும் .

\

நவீன தொழில்கள் மற்றும் பற்றிய தகவல்கள்

பாதணிகள்கள் மற்றும் தொழில்சாலைகளின் பாவிற்கப்படும் நவீன தொழில்நுட்ப அரிவை வழங்குதள் மற்றும் பொருத்தமான தொழில்சாலைகளுக்கு தொழில்நூட்பம் பரிமாற்றுதள்.
\

கைத்தொழில்களுக்கான பயிற்றப்பட்ட ஊழியம்

பயிற்றப்பட்ட ஊழியர்களை வழங்குவதன் மூலம் கம்பனிகள்/சிறிய மற்றும் நடுத்தர கைத்தொழில்களில் மனித வளத் தேவையினை ஈடேற்றுதல்

\

இன்குபேட்டர் வசதிகள் வழங்குதள்

\

அரசாங்க மற்றும் தனித்துறையின் இடையிள் தொடர்புகள் ஏற்படுத்த உதவுதள்.

\

விற்பனை மற்றும் விளம்பர நிகழ்வுகளை ஏற்பாடு செய்தல்

\

மாதிரிகள் தயாரிப்புதள்

கோரிக்கைகளின் அடிப்படையிள் குறிப்பிட்ட உற்பத்திகளுக்காக மாதிரிகள் தயாரிப்பு மற்றும் அரிகுறைகள்
\

மாற்றுத்திறனாளிகளுக்கு பயிற்சி அளிக்கவும்

ஊனமுற்ற, ஓய்வு பெற்ற சேவை பணியாளர்கள் மற்றும் மனவளர்ச்சி குறைவானவர்களுக்கு தனது வாழ்வாதாரத்தை தொடற்வதற்கு முடிந்தவறை பயிற்ச்சி காரியங்களை செய்தள்

பிரிவுகள்

பிராந்திய அபிவிருத்தி

தொழில்முனைவோர் வளர்ச்சி

தொழில்நுட்ப சேவைகள்

பொறியியல்

தோல் உற்பத்தி

இறப்பர் உற்பத்திகள் அபிவிருத்தி

சந்தைப்படுத்தல்

திட்டமிடல்

தொழில்துறை எஸ்டேட்

பிரிவுத் தலைவர்

திரு நிலந்த முனசிங்க
Bsc
உதவி இயக்குனர்

பிரிவு உறுப்பினர்கள்

உதவி இயக்குனர்

பெயர்‌ : திரு.M.H.N.முணசிங்க
தலைப்பு: பிரிவின் தலைவர்
அதிகாரபூர்வ தொலைபேசி இலக்கம்: 011 4 213472
தொலைபேசி இலக்கம்: 071 446 21 97
மின்னஞ்சல்: idblpd@gmail.com

நிறுவன ஊக்கவிப்பு அதிகாரி

பெயர்‌ : திரு. நிஷாந்த அபேதுங்க
தலைப்பு: பயிற்சி
அதிகாரபூர்வ தொலைபேசி இலக்கம்: 011 4 213472
தொலைபேசி இலக்கம்: 071 280 38 68
மின்னஞ்சல்: idblpd@gmail.com