தொழில்நுட்ப சேவைகள் பிரிவு
இலங்கை கைத்தொழில் ௮பிவிருத்தியின் பிரிவாக கானப்படும் தொழில்நுட்ப சேவைகள் பிரிவு இலங்கையின் தொழில்துறை சமூகம் ௨ள்லடங்கியஎதிர்கால தொழில்முனைவோருக்கு தொழில்துறையின்விரிவாக்கம், நவீனமயமாக்கள், பலவிகைப்படுத்தல் மற்றும் ௨ற்பத்தித்திறனை,மேம்படித்திவதர்கான தொழில்நுட்ப ௨தவிகளை வழங்குகிறது.இப்பிரிவு தொழில்முனைவோருக்கு தேவயான ௨ணவு இரசாயனம் எண்ணெய் மற்றும் நார்ச்சத்து கட்டிட பொருட்கள் கணினி தொழில்நுட்பம் ஆகிய ஐந்து துறைகளின் ௮டிப்படையில் பயிற்சி திட்டங்கள் ஆலொசனை சேவைகள் வழங்குகிறது. தொழில்நுட்ப சேவைகளுக்கு கவனம் செழுத்தி நவீனமயமான விதிமுறைகளின் மூலம் இயற்பியல் மற்றும் மைய்நிகர் தகவள்கலை வளர்ச்சி செய்வது , பாதுகாப்பது, பராமரிப்பது, மற்றும் ௮ணுகல் வழங்குவதன் மூலம் சாத்தியமான தொழில்முனைவோர்களுக்கு௨தவி செய்யப்படும். தொழில்முனைவோர்களுக்கு தனது தொழில்சாலை தொடர்கத்தில் இருந்து கடைசி வரை தேவயான தொழில்நூட்ப நிதிகள் மற்றும் ௨தவி வழங்குவதன் மீலம் தொழில்சாலையின் நவீனமயமாக்கள், பலவிகைப்படுத்தல்,௨ற்பத்தித்திறனை மேம்படுத்துவதர்கான ௨தவிகளை வழங்குவது இதன் முதன்மை நோக்கம்மாகும்.
பிரிவினால் வழக்கும் சேவைகள்
௨ணவு, இரசாயன பொருட்கள், எண்ணெய் மற்றும் நார்ச்சத்து,கட்டிட பொருட்கள் மற்றும் கனிமங்கள் ஆகிய துறைகளில்தொழிநூட்ப பயிற்ச்சி மற்றும் படிப்பு சான்றிதள் நடத்துதள்.
தொழில்நூட்ப ௨தவி/ ஆலோசனை வழங்குதள்
பொருத்தமான ௨ள்நாட்டு மற்றும் வெளிநாட்டு தொழில்நூட்பத்தை கைப்படுத்தள் மற்றும் பரப்புதள்.
நிலையான சான்றிதழ்கள் பெற்றுக்கொள்ல தொழில்சாலைகளுக்கு ௨தவி செய்தள்.
தயாரிப்புகள் பெகேஜிங் மற்றும் லேபலிங்கான வசதிகள் வழங்குதள்.
தயாரிப்புகள் பற்றிய ஆராய்ர்சி மற்றும் ௮பிவிருத்தி செயல்கள்
விளம்பரத்திக்கான தயாரிப்புகலை ௮டையாலம் காண்பது
வியாபார தகவள் மற்றும் இனைப்புகள் தேடி தருவது
௨ணவு சோதனை மற்றும் ௮றிக்கை வழங்குதள்
பிரிவுகள்
பிராந்திய அபிவிருத்தி
தொழில்முனைவோர் வளர்ச்சி
தொழில்நுட்ப சேவைகள்
பொறியியல்
தோல் உற்பத்தி
இறப்பர் உற்பத்திகள் அபிவிருத்தி
சந்தைப்படுத்தல்
திட்டமிடல்
தொழில்துறை எஸ்டேட்
சேவை பிரிவுகள்
தொழில்நுட்பபட்டறை
1.1 உணவு
1.2 இரசாயனம்
1.3 எண்ணெய் மற்றும் நார்ச்சத்து
1.4 கட்டிடப் பொருட்கள்/கனிமங்கள்
எலக்ட்ரானிக்ஸ் & எலக்ட்ரிக்கல்ஸ்
சான்றிதழ் படிப்புகள்
சான்றிதழ் படிப்புகள்
மசாலா செயலாக்க தொழில்நுட்பம்
பாட்டிலில் அடைக்கப்பட்ட குடிநீர்
தேநீர் மற்றும் மதிப்பு கூட்டல் தொழில்நுட்பம்
அயோடைசேஷன் பண்ணிய உப்பு உற்பத்தி
கணினி வன்பொருள் மற்றும் நெட்வொர்க்கிங்
PLC மற்றும் HMI புரோகிராமிங் -ஆட்டோமேஷன் டெக்னாலஜி
பக்தி தொழில்நுட்பம்
மூங்கில் பாதுகாப்பு சிகிச்சைகள்
Bamboo based Handy Craft Products
மூங்கில் தளபாடங்கள் தயாரிப்புகள்
மூங்கில் போட்டோடைப் பொருட்கள்
ஆலோசனை
2.1 உற்பத்தி மற்றும் அபிவிருத்தி விற்பனைகள்
2.2 Packaging & Labeling
2.3 சான்றிதள்/அறிக்கைகள்
ஆய்வுகூட சேவைகள்
கணினி தொழில்நுட்பம்
4.1 கணினி வன்பொருள் சான்றிதழ் படிப்பு
முக்கியமாக பள்ளி படிப்பை பாதியில் நிறுத்த நிறுத்துபவர்கள் மற்றும் கணினி வன்பொருள் தொழில்நுட்பத்திற்கு சேர்ந்து தொழிலுக்கு வர விரும்புவர்கள் இளைஞர்களை இலக்குப் படித்து கணினி வன்பொருள் படிப்புக்காக தேவைப்படும் அனைத்து வசதிகளும் உள்ளடங்கிய ஆய்வகங்கள் கொண்டது.உள்ளடக்கப்பட்ட பாடப்பகுதிக்கும் கணினி கட்ட சபை பராமரிப்பு மற்றும் பொதுப் படுத்தல் செய்தல் தொடர்புடையது.
மூங்கில் பயிற்சி மற்றும் அபிவிருத்தி மையம்
IDB , UNIDD உடன் இணைந்து 2019 ஆம் ஆண்டு முழு அளவிலான மூங்கில் தயாரிப்பு பயிற்சி மற்றும் சேவை மையத்தை அறிமுகப்படுத்துகிறது. உள்ளூர் மற்றும் சர்வதேச மார்க்கருக்கு தரமான கைவினைப்பொருட்கள் மற்றும் தளபாடங்களை உற்பத்தி செய்யும் போது SMEகள் அதிக வாய்ப்புகளை பெற முடியும்.
- தொழில்முனைவோர் மற்றும் ஏற்கனவே உள்ள தொழில்முனைவோருக்கு பயிற்சி அளிக்க வேண்டும்
- மூங்கிலுக்கான பயன்பாடுகளை மேம்படுத்துவதில் தொழில்துறை செயலிகள், விவசாயிகள், அரசு நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள் மற்றும் இறுதிப் பயனர்களுக்கு இடையே இணைப்பாகச் செயல்படுவதன் மூலம், மூங்கில் சார்ந்த தொழில்துறை பற்றிய விழிப்புணர்வைத் தீவில் உருவாக்குவதற்கான மையப் புள்ளியாகச் செயல்படும்
- சர்வதேச தரம் உட்பட மூங்கில் தொடர்பான தகவல்களை உள்ளடக்கிய நூலகத்தை அமைத்தல்
- இந்த மையம் பல்வேறு மூங்கில் பொருட்களையும் காட்சிக்கு வைக்கும்
- facilitate interaction between Training Center and Universalities and R & D institution
சிறப்பு திட்டங்கள்
5.1 கரிமச் சான்றிதழுக்கான நிதி உதவித் திட்டம்
பிரிவுத் தலைவர்
திரு. ஆர்.பி. விஜேசூரிய
Bsc
இயக்குநர் - தொழில்நுட்ப சேவைகள்
பிரிவு உறுப்பினர்கள்
உதவி இயக்குனராக செயல்படுகின்றனர்
பெயர் : டபிள்யூ.யு.எஸ்.அல்விஸ்
தலைப்பு: உணவு
அதிகாரபூர்வ தொலைபேசி இலக்கம்: 011 2 605 278
நீட்டிப்பு: 197
மின்னஞ்சல்: uchini@idb.gov.lk
நிறுவன ஊக்கவிப்பு அதிகாரி
பெயர் உணவு
தலைப்பு: உணவு
அதிகாரபூர்வ தொலைபேசி இலக்கம்: 011 2 605 278
நீட்டிப்பு: 151
மின்னஞ்சல்: nilushiidb@gmail.com
நிறுவன ஊக்கவிப்பு அதிகாரி
பெயர் :
தலைப்பு: இரசாயனம்/கட்டிடப் பொருட்கள்
அதிகாரபூர்வ தொலைபேசி இலக்கம்: 011 2 605 278
நீட்டிப்பு: 197
மின்னஞ்சல்:
நிறுவன ஊக்கவிப்பு அதிகாரி
பெயர் :
தலைப்பு: உனவு பரிசோதனெய்
அதிகாரபூர்வ தொலைபேசி இலக்கம்: 011 2 605 278
மின்னஞ்சல்:
நிறுவன ஊக்கவிப்பு அதிகாரி
பெயர் : எச்.ஆர்.பரணவிதான
தலைப்பு: இரசாயன்ம்/கனிமங்கள்
அதிகாரபூர்வ தொலைபேசி இலக்கம்: 011 2 605 278
நீட்டிப்பு: 197
மின்னஞ்சல்: heshani.idb@gmail.com
நிறுவன ஊக்கவிப்பு அதிகாரி
பெயர் : டபிள்யூ.நுராஸினி தக்சலா
தலைப்பு: இரசாயனம்/கட்டிடப் பொருட்கள்
அதிகாரபூர்வ தொலைபேசி இலக்கம்: 011 2 605 278
நீட்டிப்பு: 197
மின்னஞ்சல்: nurashini.idb@gmail.com
நிறுவன ஊக்கவிப்பு அதிகாரி
பெயர் : C.J.கஹடபிடிய
தலைப்பு: எண்ணெய் மற்றும் நார்ச்சத்து
அதிகாரபூர்வ தொலைபேசி இலக்கம்: 011 2 605 278
மின்னஞ்சல்: chathuidb@gmail.com
மின்முலாம் பூசுதல் மையம் - பேலியகொட
நிறுவன ஊக்கவிப்பு அதிகாரி
பெயர் திருமதி ஹசமாலி சமரசிங்க
தலைப்பு: மின்முலாம் பூசுதல்
அதிகாரபூர்வ தொலைபேசி இலக்கம்: 011 2 942 364
மின்னஞ்சல்: epcidb.sl@gmail.com