-
Vacancies
-
CCTV Surveillance System – RPD & SC
-
CCTV Camera System – IDB Head Office
-
i5 FIVE Industry Excellence – Application Deadline Extended
-
Building, Water Supply and Road Construction Projects
-
Security Service Provider for the Year 2026/2027
-
Disposal of Decommissioned Machinery and Equipment of the Board
-
Event Management and Advertising Agency
-
SIEC 2026 | பாடசாலையில் பிறக்கும் சிந்தனைகளிலிருந்து கைத்தொழில் முயற்சிகள் வரை
-
i5 Industry Excellence 2026 – Sponsorship and Media Awareness
-
National Supply Chain Excellence Awards 2026
-
IDB–BOI Feeder Zone திட்டத்தின் முதல் படி ஏக்கல் தொழிற்பேட்டையில் ஆரம்பம்
-
பாடசாலை கைத்தொழில் தொழில் முனைவோர் கழக தேசிய வேலைத்திட்டம் – புதிய அணுகுமுறையுடன் முன்னோக்கி
-
Collaborations with Universities – Phase 1
-
Intex and InMac Sri Lanka 2026
-
IDB திட்ட முகாமைத்துவ அலுவலகம் உத்தியோகபூர்வமாகத் திறந்து வைப்பு
-
i5 | Five Industry Excellence – Special Online Awareness Session
-
i5 Industry Excellence 2026 – Sponsorship and Media Awareness
-
பிராந்திய அலுவலர்களின் ஆலோசனை வழங்கும் திறன்களை மேம்படுத்தும் பயிற்சிப் பட்டறை
-
நிறுவன ஒருங்கிணைப்பு தொடர்பான திறந்த கலந்துரையாடல் (Open Circle) IDB தலைமையகத்தில் நடைபெற்றது
-
தேசிய நேர்மை வாரம் 2026, "நேர்மையின் கலாச்சாரம் – ஒரு தூய்மையான இலங்கை"
-
IDB இன் "Beyond Development Towards Transformation" தொலைநோக்கை நனவாக்கும் பயணம்
-
மூலோபாய கூட்டாண்மைகள் மூலம் சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் (SME) மாற்றத்தை விரைவுபடுத்துதல்
-
இலங்கையின் புதிய தொழில்துறை மாற்றத்தின் எதிர்காலத்தை வடிவமைத்தல்
எம்மைப்பற்றி
உங்கள் கைத்தொழிலுக்கான சிறந்த தீர்வுகளை நாம் அளிக்கின்றோம்.
கைத்தொழில் அபிவிருத்தி சபை (கை.அ.ச) கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சு கீழ் இயங்கும் ஒரு நியதிச்சட்ட நிறுவனமாகும். 1969 ஆம் ஆண்டின் 36 ஆம் இலக்க கைத்தொழில் அபிவிருத்தி சட்டத்தின் மூலம் இதற்கு சட்டரீதியிலான தத்துவம் வழங்கப்பட்டுள்ளது. இச்சட்டத்திற்கு அமைவாக இலங்கையின் கைத்தொழில் துறையை அபிவிருத்தி செய்வதற்கான பொறுப்பு சாட்டப்பட்டுள்ள முதன்மையான அரச நிறுவனம் கைத்தொழில் அபிவிருத்தி சபையாகும்.
சேவைகளின் தொகுப்பு
வணிக வாய்ப்புக்களை இனங்காணல்
தர மற்றும் உற்பத்தித்திறன் மேம்பாடு
செயல்திட்ட பொருத்தப்பாட்டு ஆய்வுகள் மற்றும் அறிக்கைகள்
முகாமைத்துவ அபிவிருத்தி மற்றும் ஆலோசனை
வியாபார தகவல்கள் மற்றும் இணைப்புக்களை தோற்றுவித்தல்.
உற்பத்திப்பொருள் உருவாக்கம், புத்தாக்கம் மற்றும் புதிய தொழினுட்பங்களை ஊக்கப்படுத்தல்
உட்கட்டளமப்பு வெதிகள்
நிபுணத்துவச் சேவைகள்
வியாபார மற்றும் ஊழியர்களுக்கான வாய்ப்புக்கள் மற்றும் சவால்கள்
கைத்தொழில் அபிவிருத்திச் சபை என்பது நாட்டின் கைத்தொழில் துறையின் அபிவிருத்தியினை ஊக்குவிப்பதையும் வசதி செய்வதையும் நோக்காகக் கொண்ட அரசாங்க முகவர் அமைப்பாகும். பல்வேறுபட்ட துறைகளில் வணிகத்தின் வளர்ச்சிக்கு உறுதுணையாக நிதியுதவிகள், தொழினுட்ப நிபுணத்துவம் மற்றும் ஏனைய வளங்கள் போன்ற பரந்த அளவிலான சேவைகளை அளிக்கிறது. தொழில் வாய்ப்புக்களை உருவாக்கல், மக்களின் வாழ்க்கைத்தரத்தினை மேம்படுத்தல் மற்றும் ஒட்டு மொத்த பொருளாதார வளர்ச்சியினை ஊக்குவிப்பதன் மூலம் பொருளாதாரத்தினை ஊக்கப்படுத்துவதே கைத்தொழில் அபிவிருத்தி சபையின் முக்கிய குறிக்கோளாகும்.
ஒன்றாக இணைவோம்
